Im ravi
எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன் - ரவி சாஸ்திரி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடனான தோல்வி இதற்கு காரணமாகிவிட்டது.
இந்த உலகக்கோப்பை தொடர் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவருக்குமே மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த தொடருடன் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதே போல இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றுக் கொடுக்காததால் அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முன் வரவில்லை
Related Cricket News on Im ravi
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி?
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியை திடீரென ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணி அனுகியுள்ளது. ...
-
தோல்விக்கு பின் கேப்டன், பயிற்சியாளர் விளக்கம் அளிக்காதது ஏன்? - அசாருதீன் கேள்வி!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் பத்திரிகையாளர்களை முறைப்படி சந்திக்காமல், பும்ராவை அனுப்பியது சரியல்ல என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
டியூவின் தன்மை பொறுத்தே அணித்தேர்வு - ரவி சாஸ்திரி
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தேர்வானது டியூ எப்படி இருக்கிறதோ ? அதைப்பொறுத்தே தேர்வு செய்யப்படும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: வெங்கடேஷ் அதிரடி அரைசதம்; பஞ்சாப்புக்கு 166 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அணியின் வெற்றிக்கு உதவ விரும்பினேன் - ரவி பிஷ்னோய்!
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உதவினார். ...
-
ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு - ராவி சாஸ்திரி ஓபன் டாக்!
டி20 உலகக் கோப்பையுடன் விலக எண்ணுவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவிதுள்ளார். ...
-
இந்திய வீரர்கள் முகக்கவசம் அணியவில்லை - திலீப் தோஷி
லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியினர் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
கரோனா பாதிப்பு குறித்து மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி!
கரோனா பாதிப்பு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மௌனம் கலைத்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா உறுதியாகியிருப்பதால், நாளை தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் போட்டி நடப்பது சந்தேகமாகியுள்ளது. ...
-
பயோ புளை மீறிய ரவி சாஸ்திரி; கடும் கோபத்தில் பிசிசிஐ!
இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியும் கோலியும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். இதனால்தான் ரவி சாஸ்திரி கரோனாவால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து மேலும் இருவருக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து, பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களுக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ஜாஃபரின் ட்வீட்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரவி சாஸ்திரி, ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதி!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24