In w vs au w prediction
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற நாட்டு அணிகளுடன் இறுதிகட்ட போட்டிகளில் மோதுகின்றன.
அந்த வகையில் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இதில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று தொடரில் சமநிலையில் நீடிக்கின்றன.
Related Cricket News on In w vs au w prediction
- 
                                            
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
இந்தியா vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம்!இந்தியா vs ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
IND vs AUS, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
இந்தியா vs ஆஸ்திரேலிய, முதல் டி20 - போட்டி முன்னோட்டம்!இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனனப்புடன் இன்று முதலாவது டி20 போட்டியில் விளையாடுகிறது. ... 
- 
                                            
IND vs AUS, 1st T20I: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மொஹாலியில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
ஆசிய கோப்பை, சூப்பர் 4 : பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
ஆசிய கோப்பை, இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ... 
- 
                                            
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தான் vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டிரான்ஸ்விலேவில் நடைபெறுகிறது ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        