Ind vs nep
யு19 உலகக்கோப்பை 2024: நேபாளை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டம் ஒன்றில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து நேபாள் அண்டர் 19 அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நேபாள் அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதார்ஷ் சிங் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பிரியன்ஷு மொலியாவும் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Ind vs nep
-
யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல் சதம்; நேபாள் அணிக்கு 298 ரன்கள் இலக்கு!
நேபாள் அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் ஃபினிஷர் என்பதை நிரூபித்த ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தேசிய கீதத்தின் போது கண்ணீர் விட்டு அழுத சாய் கிஷோர் - வைரலாகும் காணொளி!
இந்தியாவின் தேசிய கீதம் வாசிக்கப்பட்ட போது சாய் கிஷோர் தம்முடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
நேபாள் அணிக்கெதிரான ஆசிய விளையாட்டு போட்டியின் காலிறுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47