Ind vs sa 5th t20i: Cricket News & Match Updates
அணி மாற்றங்கள் செய்யாதது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
இந்தியா வந்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியிலும் டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா அணி, கடந்த நான்கு போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3.3 ஓவரில் 28/2ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது, மழை நின்றபின் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த தொடர் 2-2 என சமன் செய்யப்பட்டது. Read More...
Related Cricket News for Ind vs sa 5th t20i - Tesst
டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் : கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்!
VIDEO : अमीर बोर्ड की छलकी गरीबी, स्टेडियम की छत से टपाटप टपका पानी तो भड़के फैंस
மைதான ஊழியரிடம் கோபத்தைக் காட்டிய ருதுராஜ்; நெட்டிசன்கள் விளாசல்!
'मैं कैसा कर रहा हूं यह आप लोगों को तय करना है'
IND vs SA, 5th T20I: மழை கரணமாக ஐந்தாவது டி20 கைவிடல், சமனில் முடிந்த தென் ஆப்பிரிக்க தொடர்!
एनगिडी की गेंद पर भौचक्के दिखे ईशान, गेंदबाज़ ने स्लोअर गेंद पर किया काम तमाम; देखें VIDEO
VIDEO: ऋतुराज की हरकत पर फूटा फैंस का गुस्सा, ग्राउंडमैन को धक्का देते कैमरे में हुए कैद
IND vs SA: ரிஷப் பந்தின் தவறுகள் குறித்து ஜாகீர் கான் கருத்து!
वर्ल्ड कप की रेस से बाहर हो जाएंगे श्रेयस, इरफान पठान ने बताई बड़ी कमजोरी
'ऋषभ पंत मोटा है, विकेटकीपिंग करते समय बैठ नहीं पाता'
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 5ஆவது டி20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
India vs South Africa, 5th T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
IND vs SA: ரிஷப் பந்திற்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47