Advertisement
Ind vs wi: Cricket News & Match Updates
Advertisement
ஒருநாள் கிரிக்கெட்டில் சரித்திரம் படைக்கும் இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. முதல் ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
இப்போட்டியில் இந்திய அணி தனது சரித்திர நிகழ்வுக்காக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் இந்திய அணி விளையாடும் 1000ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக பார்க்கப்படும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த சரித்திர நிகழ்வு நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Ind vs wi - Tesst
IND vs WI: ஈடன் கார்டனில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரில் 75 சதவித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அவர் இந்திய அணிக்காக விளையாட இன்னும் சிறுது தூரமே இருக்கிறது - தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் ஷாருக் கான் இந்திய அணியில் விளையாட சிறிது தூரம் மட்டுமே எஞ்சியுள்ளது என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
BCCI का बैकअप प्लान,वेस्टइंडीज सीरीज के लिए अचानक टीम इंडिया में इन 2 खिलाड़ियों को मिली जगह
भारत और वेस्टइंडीज के बीच 6 फरवरी से वनडे सीरीज का आगाज होगा। इस सीरीज के लिए बीसीसीआई ने भारतीय टीम का ऐलान कर दिया है। इसी के साथ अब बीसीसीआई बैक अप प्लान के साथ भी तैयार हो चुकी है।
By Nishant Rawat • 4 years ago
IND vs WI: இந்திய அணி ஷாருக் கான், சாய் கிஷோர் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் ஷாருக் கான், சாய் கிஷோர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார் - டேரன் சமி!
இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
5 साल इंतजार हुआ खत्म, टीम इंडिया में जगह मिलने पर इन 2 खिलाड़ियों को कहा शुक्रिया
भारत वेस्टइंडीज के बीच खेली जानी वाली वनडे सीरीज के लिए 26 वर्षीय दीपक हुड्डा को भारतीय टीम में शामिल किया गया है। इस खिलाड़ी को पांच साल बाद भारतीय टीम में मौका मिला है।
By Nishant Rawat • 4 years ago
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கபட்டது.
By Bharathi Kannan • 4 years ago
ஹேக் செய்யப்பட்ட குர்னால் பாண்டியாவின் ட்விட்டர் கணக்கு!
கிரிக்கெட் வீரர் குர்ணால் பாண்டியாவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து மோசமான பதிவுகள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: கேப்டன்சிக்கு திரும்பிய ரோஹித்; பிஸ்னோய், ஹூடாவிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
கம்பேக் கொடுக்கும் குல்தீப்; ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு - தகவல்!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இளம் படையை களமிறக்கும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணிக்கு திரும்பும் ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: அகமதாபாத்தில் ஒருநாள்; ஈடன் கார்டனில் டி20 - பிசிசிஐ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது அதை 2 ஆக பிசிசிஐ குறைத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement