India cricket team: Cricket News & Match Updates
முதல் டெஸ்டுக்கான பிளேயிங் லெவன்; ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் இடம்பெற வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியாஅனது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். அதன்படி இப்போட்டிக்கான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் இடம் பிடிப்பார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த அவர், அதன்பின் கிட்டத்திட்ட இரண்டு மாதம் காலம் ஓய்வில் இருந்தார். பின்னர் அவர் ரஞ்சி கோப்பை தொடரின் மூலம் அவர் ஃபார்முக்கு திரும்பினார். Read More...
Related Cricket News for India cricket team - Tesst
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! ரிஷப் பந்த் ரிட்டர்ன்!
முகமது ஷமியை தேர்வு செய்யாதது ஏன்? - அஜித் அகர்கர் விளக்கம்!
வலை பயிற்சியில் ரோஹித் சர்மா, விராட் கோலி - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்காக நான் எதையும் செய்வேன் - சஞ்சு சாம்சன்
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!
Abhishek Sharma ने तोड़ा Dawid Malan का महारिकॉर्ड, फिर बने ICC T20I Ranking के नंबर-1 बल्लेबाज़
IND vs SL: Stats Preview ahead of the India vs Sri Lanka Super Four Asia Cup 2025 in Dubai
Abhishek Sharma के लिए आई सबसे बड़ी खुशखबरी, ऑस्ट्रेलिया टूर के लिए Team India की ODI स्क्वाड में मिल सकती है जगह
IND vs BAN: Stats Preview ahead of the India vs Bangladesh Super Four Asia Cup 2025 in Dubai
இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும் - அஸ்வின்
भारतीय टीम बैटिंग डेप्थ और स्पिनर्स पर ज्यादा भरोसा जताकर अर्शदीप को बाहर करके कर रही गलती! अश्विन ने दी चेतावनी
'शुभमन गिल को एशिया कप में मार्केटिंग और बिजनेस के लिए लिया है', रॉबिन उथप्पा भी गिल के सेलेक्शन पर भड़के
संजू सैमसन का धमाका! KCL में 42 गेंदों में शतक जड़कर एशिया कप से पहले ओपनिंग पोज़िशन के लिए ठोकी मजबूत दावेदारी
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47