India rohit sharma
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்?
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரு குழுக்களக பிரிக்கப்பட்டு இத்தொடரானது நடைபெறவுள்ளது.
Related Cricket News on India rohit sharma
-
ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
எங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சித்தோம். அது எங்களுக்கு கைகொடுத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிகாக அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வோம் - ஜெய் ஷா!
ரோஹித் சர்மா தலைமையில் அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட், ரோஹித் இருப்பார்கள்- ஜெய் ஷா உறுதி!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24