India team
AUSA vs INDA: ஜூரெலின் அபார ஆட்டத்தால் தப்பிய இந்திய ஏ அணி; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது இன்று மெல்போர்னில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற் ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிமன்யூ ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், சாய் சுதர்ஷன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on India team
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல் சேர்ப்பு?
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜுரேல் அகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இஷான் கிஷன்; ஐசிசி நடவடிக்கை பாயும் அபாயம்?
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
AUSA vs INDA: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன்; வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒருநாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற 86 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. ...
-
AUSA vs INDA: சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்தியா ஏ!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி அறிவிப்பு; கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ...
-
இரானி கோப்பை: ரெஸ்ட் அஃப் இந்திய அணியில் மேலும் ஒரு மாற்றம்!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் காயமடைந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார். ...
-
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
IND vs SL: குர்னால் பாண்டியாவல் நீடிக்கும் குழப்பம்; இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் என்ன?
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47