India team
ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம்; தென் ஆப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தியது இந்தியா ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணி தற்சமயம் இந்திய ஏ அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ருபின் ஹர்மான், ரிவால்டோ முன்சாமி, ஜோர்டன் ஹர்மான், கேப்டன் அக்கர்மேன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த டியான் ஃபோர்ரெஸ்டர் - டெலனோ போட்ஜீட்டர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினார்.
Related Cricket News on India team
-
மீண்டும் சதம் விளாசிய துருவ் ஜூரெல்; இமாலய இலக்கை துரத்தும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 417 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
துருவ் ஜூரெல் சதத்தால் தப்பிய இந்திய ஏ அணி; 255 ரன்களில் ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 255 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய ஏ அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025: ஜித்தேஷ் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மாவும், துணைக் கேப்டனாக நமன் தீரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய ஏ அணி அறிவிப்பு: கேப்டன்களாக திலக் வர்மா, ரஜத் படித்தார் நியமானம்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான போட்டியை தவறவிடும் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; கருண், ஷர்தூல், இஷானுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய ஏ அணியில் இடம்பிடிக்கும் கருண் நாயர், தனுஷ் கோட்டியான் - தகவல்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
AUSA vs INDA: இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
AUSA vs INDA: மீண்டும் அணியை கரைசெர்த்த ஜூரெல்; ஆஸி ஏ அணிக்கு 168 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUSA vs INDA: பிரஷித் கிருஷ்ணா வேகத்தில் 223 ரன்னில் சுருண்ட ஆஸி; மீண்டும் தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUSA vs INDA: 161 ரன்னில் சுருண்ட இந்தியா; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய எ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47