India tour of sri lanka 2021
IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவான் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்துள்ளது.
இலங்கையுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், சஹால், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சக்காரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Related Cricket News on India tour of sri lanka 2021
-
IND vs SL: உத்தேச அணிகளை அறிவித்த இர்ஃபான் & விவிஎஸ் லக்ஷ்மண்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறும் உத்தேச பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், விவிஎஸ் லக்ஷ்மண் அறிவித்துள்ளனர். ...
-
ராகுல் டிராவிட்டின் கீழ் விளையாடுவது மற்றிலும் மாறுபட்டது -பிரித்வி ஷா
ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடுவது குறித்த நினைவலைகளை இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா பகிர்ந்துள்ளார். ...
-
'இலங்கையின் நிலை அறிந்து பேசவும்' - ரணதுங்கா கேள்விக்கு ஆகாஷ் சோப்ராவின அசத்தல் பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
‘நினைவில் கொள்ள வேண்டிய நாள்’ - யோகி பாபு உடனான சந்திப்பு குறித்து நடராஜன்!
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது நண்பரும், நடிகருமான யோகி பாபுவை இன்று நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs SL: வலைபயிற்சியில் தவான் & கோ!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ...
-
முன்னாள் கேப்டன் கருத்துக்கு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இந்தியா - இலங்கை தொடர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த முன்னாள் வீரருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24