Indian cricket news
ஓய்வு பெற்ற வீரர்களின் தலையில் இடியை இறக்கிய பிசிசிஐ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 2018 ஆம் ஆண்டில் இருந்து பயணித்து வரும் அம்பத்தி ராயுடு, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் உடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிசிசிஐ விதிமுறைப்படி, உள்ளூர் கிரிக்கெட் உட்பட அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி உண்டு.
ஓய்வு பெறுவதற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் இருப்பதால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட முடியாது என்று விதிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20 லீகில் டெக்ஸாஸ் மாகாணத்தின் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்னும் பெயரை வைத்துள்ளது.
Related Cricket News on Indian cricket news
-
கடைசி இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் உள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி கிடையாது; இங்கிலாந்து தொடரில் திடீர் முடிவு!
இந்திய அணி தடுப்புச்சுவர் என்றழைக்கப்படும் சட்டேஷ்வர் புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி வழங்காமல் உள்ளனர். ...
-
கூடிய விரைவில் பாண்டியா பந்துவீசுவார் - ரோஹித் நம்பிக்கை!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் பந்துவீசுவார் என்று நம்புவதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் 2022ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியீடு!
டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நான்கு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47