Indian cricket team
ரோஹித் தனது கேப்டன்சியை இவரிடம் ஒப்படைக்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்ததால், கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்கள் கேஎல் ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார் . இந்த தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. மேலும் , இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Indian cricket team
-
சூர்யகுமார் பாகிஸ்தானியராக இருந்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது - சல்மான் பட்!
சூர்யகுமார் யாதவ் ஒருவேளை பாகிஸ்தானியராக இருந்திருந்தால் 30 வயதுக்கு மேல் அவருக்கு ஆட வாய்ப்பே கிடைத்திருக்காது என்று சல்மான் பட் கூறியிருக்கிறார். ...
-
எனது கேப்டன்சி மேம்பட்டத்திற்கு காரணம் இவர் தான் - ஹர்திக் பாண்டியா!
தனது கேப்டன்சி திறன் மேம்பட்டதில் முக்கிய பங்கு ஆஷிஷ் நெஹ்ராவையே சேரும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்தியாவின் இறுதிப்போட்டிகான வாய்ப்பு பிரகாசம்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ...
-
3 खिलाड़ी जो बन सकते हैं T20I कप्तान, हार्दिक पांड्या का बैकअप जरूरी
हार्दिक की फिटनेस चिंता का विषय है। ऐसे में मैनेजमेंट को उनका बैकअप ढूंढना होगा। ...
-
मिलिए टीम इंडिया के नए सेलेक्टर से, संजय दत्त के साथ 'कुरुक्षेत्र' मूवी में किया काम; पत्नी ने…
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने 5 सदस्यीय नई चयन समिति का ऐलान कर दिया है। इस चयन समिति में एक ऐसा नाम भी शामिल है जो काफी सुर्खियों में ...
-
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கபில் தேவ் கருத்து!
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, அந்தப் பதவிக்கு ஏற்ற உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ...
-
தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்!
இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார். ...
-
सबा करीम ने सवाल उठाया: अर्शदीप सिंह घरेलू क्रिकेट क्यों नहीं खेल रहे
पूर्व भारतीय चयनकर्ता सबा करीम ने श्रीलंका के खिलाफ दूसरे टी20 में पांच नो बॉल डालने के लिए युवा तेज गेंदबाज अर्शदीप सिंह की कड़ी आलोचना की है। ...
-
விராட் கோலிக்கு தனி பொறுப்பை வழங்கவேண்டும் - ஸ்ரீகாந்த்!
இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை தடுக்க வேண்டாம்.அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு விளையாட விடுங்கள் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
विराट 2023 विश्व कप में खिलाड़ियों को अपनी भूमिका के लिए मदद करेंगे : कृष्णामाचारी श्रीकांत
पूर्व भारतीय सलामी बल्लेबाज और चयन समिति के पूर्व अध्यक्ष कृष्णामाचारी श्रीकांत ने भारत में अक्टूबर-नवम्बर में होने वाले 2023 वनडे विश्व कप को लेकर करिश्माई बल्लेबाज विराट कोहली के ...
-
अर्शदीप के नो बॉल डालने पर गावस्कर ने कहा: एक प्रोफेशनल के तौर पर आप ऐसा नहीं कर…
लीजेंड सलामी बल्लेबाज सुनील गावस्कर ने बाएं हाथ के तेज गेंदबाज अर्शदीप सिंह की श्रीलंका के खिलाफ दूसरे टी20 में मेजबान टीम की 16 रन की पराजय में दो ओवर ...
-
टी-20 में रोहित-विराट का सफर खत्म! राहुल द्रविड़ ने इशारों-इशारों में बता दिया सच
श्रीलंका के खिलाफ टी-20 सीरीज में रोहित शर्मा और विराट कोहली जैसे सीनियर खिलाड़ियों को आराम दिया गया है लेकिन राहुल द्रविड़ के बयान ने खलबली मचा दी है। ...
-
CLOSE-IN: It Is Nice To See Indian Cricket In Full Flow
The Indian cricket season is in full flow. One is so pleased to see the domestic championship tournament, the Ranji Trophy, played in every corner of the country. With 38 ...
-
ரிஷப் பந்திற்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை தேவை - அபினவ் பிந்த்ரா!
கடந்த வாரம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்துக்கு உளவியல் ரீதியிலான உறுதுணையும் தேவை என்று இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா வலியுறுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47