Indian king
ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மேலும் நடப்பு சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 74 ஆட்டங்களைக் கொண்ட பிரம்மாண்ட தொடராக நடைபெறவுள்ளது.
Related Cricket News on Indian king
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் தான்..!
ஐசிசி தொடர்களில் சாம்பியன்ஷிப் வெல்லாத குறைதான் கோலியின் தலைமை மீது பார்க்க முடியும். மற்றவகையில் கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் என்பதிலுல் சந்தேகமில்லை. ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை அணியை வழிநடத்தும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம். எதுவாயினும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி எனும் பெயர் எட்டா சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..! ...
-
புதிய ஜெர்சியில் தல தரிசனம்; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணி எனப் பெயரெடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வரும் சீசனில் தனது ஜெர்சியில் சிறிய மாற்றத்துடன் களமிறங்குகிறது ...
-
'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல்
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக சுரேஷ் ரெய்னா செயல்படுவார் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47