Ipl rules
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்-க்கு தடை விதிக்கும் பிசிசிஐ - காரணம் என்ன?
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெலி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
Related Cricket News on Ipl rules
-
தோனியை தக்கவைக்க சிஎஸ்கே போட்ட திட்டம்; ஆதரவு தெரிவிக்க மறுத்த மற்ற அணிகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தால், அவரை அன்கேப் வீராக கருத்தில் கொள்ள வேன்ரும் என்ற பழைய விதிமுறை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என சிஎஸ்கே வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: புதிய விதிமுறைகளை கடைபிடிக்கவுள்ள பிசிசிஐ!
எம்சிசியின் புதிய விதிமுறைகளை நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47