Jamie smith: Cricket News & Match Updates
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் சேர்ப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. முன்னதாக அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்டர் ஜேமி ஸ்மித தனது குழந்தை பிறப்பின் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலாகினார். இதனால் ஜோர்டன் காக்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. Read More...
Related Cricket News for Jamie smith - Tesst
Ollie Robinson Replaces Injured Cox In England Squad For NZ Tests
Jordan Cox Ruled Out Of England's Test Series In New Zealand Due To A Broken Thumb
जेम्स एंडरसन आईपीएल 2025 में सीएसके से जुड़ सकते हैं : माइकल वॉन
Hussain Wants Crawley And Pope To Prove Their Worth In NZ Test Series
Bethell Earns Maiden Test Call For England Tour Of New Zealand
Stokes 'hurting' With How Series Has Unfolded, Says McCullum
गेंद के घूमने पर इंग्लैंड की टीम असमंजस में पड़ी : हुसैन
Sajid, Noman Shine In Pakistan's Resurgent Test Series Win Over England
3rd Test: Jamie Smith's Resilient 89 Staves Off Sajid's Six-wicket Haul As England Take Control
PAK vs ENG, 3rd Test: மீண்டும் அசத்திய சஜித் கான்; முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தடுமாற்றம்!
3rd Test: गेंदबाजों ने कराई इंग्लैंड की वापसी, पहले दिन स्टंप तक पाकिस्तान का स्कोर 73/3
England Opt For Spin Trio On 'raked' Rawalpindi Pitch As Rehan Ahmed Returns
जॉर्डन कॉक्स न्यूजीलैंड दौरे पर इंग्लैंड के लिए टेस्ट डेब्यू करने को तैयार
Jordan Cox Poised For England Test Debut On New Zealand Tour
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47