Jp duminy
தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேபி டுமினி விலகல்!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடரான டிசம்பர் 10ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும் நடைபெறவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
Related Cricket News on Jp duminy
-
பயிற்சியாளராக இருந்தும் ஃபீல்டிங் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜேபி டுமினி - வைரலாகும் காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஆஸ்திரேலியா அணி 2-1 என இந்தத் தொடரை கைப்பற்றும் - ஜேபி டுமினி!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாக நான் உணர்கிறேன் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24