South afric cricket team
Advertisement
SA vs PAK: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக கிளாசென் நியமனம்!
By
Bharathi Kannan
December 04, 2024 • 13:59 PM View: 47
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடரான டிசம்பர் 10ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும் நடைபெறவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
TAGS
SA Vs PAK South Afric Cricket Team Heinrich Klaasen David Miller Anrich Nortje Tamil Cricket News Anrich Nortje David Miller Heinrich Klassen South Africa Cricket Team Pakistan Tour of South Africa
Advertisement
Related Cricket News on South afric cricket team
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement