Kamindu mendis: Cricket News & Match Updates
SL vs NZ, 1st Test: சதமடித்து அசத்திய கமிந்து மெண்டிஸ்; வலிமையான நிலையில் இலங்கை!
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்தை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் 27 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த அணியின் மூத்த வீரர்கள் தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். Read More...
Related Cricket News for Kamindu mendis - Tesst
SLvNZ: Kamindu Mendis’ Century Puts Sri Lanka On Top
कामिंदु मेंडिस ने लगातार 7वां पचास प्लस स्कोर ठोककर बनाया अनोखा World Record, 147 साल में दूसरी बार हुआ ऐसा
Wellalage Clinches ICC Men’s Player For August; Harshita Bags Women's Award
Sri Lanka Players Make Big Gains In Test Rankings After Win Over England
ENG vs SL, 3rd Test: சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா; இலங்கை ஆறுதல் வெற்றி!
SL ने तीसरे टेस्ट में जीत हासिल करने के बाद WTC पॉइंट्स टेबल में इस स्थान पर लगाई छलांग, ENG को हुआ नुकसान
कामिंदु मेंडिस ने 6 टेस्ट मैच में ही किया कमाल, महान सुनील गावस्कर के अनोखे रिकॉर्ड की कर ली बराबरी
ENG vs SL, 3rd Test: நிஷங்கா, தனஞ்செயா, கமிந்து அரசைதம்; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
3rd Test कप्तान डी सिल्वा, निसांका और मेंडिस ने जड़े अर्धशतक, SL ने दूसरे दिन स्टंप्स तक पहली पारी में बनाया 211/5 का स्कोर
Root Extends Lead In Test Batters Rankings After Twin Ton At Lord’s
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி!
2nd Test: इंग्लैंड ने श्रीलंका को 190 रन के विशाल अंतर से रौंदते हुए सीरीज पर 2-0 से किया कब्ज़ा
ENG ने दूसरे टेस्ट मैच में अपनी पकड़ की मजबूत, SL को मैच जीतने के लिए 223 रन की जरुरत लेकिन विकेट बचे है 3
ENG vs SL, 2nd Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து; தடுமாறும் இலங்கை அணி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47