Kane williamson injury
கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டாம் பிளெண்டல் அணியில் சேர்ப்பு?
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து தங்களின் முதல் 3 போட்டிகளிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து புள்ளி அசத்தி வருகிறது. முன்னதாக அந்த அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் கடந்த 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கேட்ச் பிடிக்கும் போது காயத்தை சந்தித்து வெளியேறியதை மறக்க முடியாது.
இதனால் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியுமா என கேள்வி எழுந்தது. பின்னர் கடின உழைப்புக்குப் பிறகு நியூசிலாந்தின் 3வது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
Related Cricket News on Kane williamson injury
-
மீண்டும் காயமடைந்த கேன் வில்லியம்சன்; ரசிகர்கள் அதிர்ச்சி!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிலிருந்து குணமடைய ஒருமாத காலம் ஆகும் என்ற தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
எங்களுடைய கிரிக்கெட் பாணியில் நாங்கள் விளையாடுவோம் - கேன் வில்லியம்சன்!
எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய கிரிக்கெட் பாணியில் நாங்கள் விளையாடுவதில் உறுதியாக இருக்கவேண்டும். இது எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகிறது என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துளளார். ...
-
உலகக்கோப்பை 2023: வர்ணனையாளர் குழுவை அறிவித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் ‘யார்? யார்?’ என்ற விவரத்தை போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ...
-
CWC 2023: முதல் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்; நியூசி கிரிக்கெட் வாரியம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன்; ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் காயத்திலிருந்து மீண்டுள்ள கேன் வில்லியம்சன் இடம்பெறுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47