Kkr vs rr
நான் எனது ஆட்டத்தில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி வருகிறேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நடப்பு ஐபிஎல் சீசனின் 56ஆவது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப் போட்டியில் 150 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் வெற்றிகரமாக எட்டியது. அதில் 98 ரன்களைச் சேர்த்த இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பங்களிப்பாக வழங்கி இருந்தார்.
இதில் 47 பந்துகளைச் சந்தித்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினர். அவரது ஸ்ட்ரைக் ரேட் 208.51. தற்போது, 21 வயதான அவர் நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடி மொத்தம் 575 ரன்களை அவர் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 52.27. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.
Related Cricket News on Kkr vs rr
-
நான் செய்தது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது - நிதிஷ் ராணா!
பார்ட் டைம் பந்துவீச்சாளரான நான் முதல் ஓவரை வீசி ஜெயஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தேன். இதற்காக நான் நகர்த்தியக்காய் தோல்வியில் முடிந்து விட்டது என கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு இன்னும் இரண்டு காலிறுதி போட்டிகள் உள்ளன - சஞ்சு சாம்சன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான அபார வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார். ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை புகழந்து தள்ளிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடியை பார்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: யஷஸ்வி, சாம்சன் மிரட்டல்; கேகேஆரை ஊதித்தள்ளியது ராஜஸ்தான்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
13 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனைப் படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 13 பந்துகளில் அரைசதம் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சஹால் மாயாஜாலம்; கேகேஆரை 149 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய யுஸ்வேந்திர சஹால்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் புதிய வரலாற்று சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சஹால் படைத்துள்ளார். ...
-
பவுண்டரில் லைனில் அபாரமனா கேட்சை பிடித்து அசத்திய ஹெட்மையர் - வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: ஹெட்மையர் தாமதமாக களமிறங்கியது கவாஸ்கர் கருத்து!
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிம்ரன் ஹெட்மயர் தாமதமாக களம் இறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: போல்ட்டை தாக்கிய பந்து; வைரல் காணொளி!
பிரஷித் வீசிய பந்து, நடுவே நின்ற பந்து வீச்சாளர் போல்ட்டை பதம் பார்த்தது. ...
-
ஐபிஎல் 2022: ரிங்கு சிங்கை புகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
எதிர்காலத்தில் ரிங்கு சிங் அணிக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: களநடுவரிடம் போராட்டம் நடத்திய சஞ்சு சாம்சன்!
நடுவரின் தவறான முடிவால் களத்திலேயே சஞ்சு சாம்சன் போராட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரிங்கு சிங் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24