Kl rahul
இணையத்தில் வைரலாகும் கேஎல் ராகுலின் ஒற்றைக் கை கேட்ச் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் டேரில் மிட்செல் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஜிங்கியா ரஹானே - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல்லும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Kl rahul
-
IPL 2024: राहुल ने उड़ाए सबके होश, हवा में छलांग लगाते हुए एक हाथ से पकड़ा रहाणे का…
IPL 2024 के 39वें मैच में LSG के कप्तान और विकेटकीपर केएल राहुल ने CSK के खिलाफ हवा में छलांग लगाते हुए अजिंक्य रहाणे का एक हाथ से अद्भुत कैच ...
-
CSK vs LSG: 39th Match, Dream11 Team, Indian Premier League 2024
CSK is coming off a defeat against Lucknow Super Giants in their last game. Now they will face the same opposition on Tuesday in match no. 39. ...
-
IPL 2024: I Am 100 Percent Ready To Represent India In T20 WC, Says Dinesh Karthik
T20 World Cup: India wicket-keeper batter Dinesh Karthik revealed that he will support Rahul Dravid, Rohit Sharma and Ajit Agarkar decision of his inclusion in the T20 World Cup squad. ...
-
தோனியை கண்டதும் கேஎல் ராகுல் செய்த செயல்!
லக்னோ - சென்னை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது கேஎல் ராகுல் தனது முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு அளித்த மரியாதை குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IPL 2024: केएल राहुल और ऋतुराज गायकवाड़ को लगा झटका, BCCI ने लगाया लाखों का जुर्माना
बीसीसीआई ने CSK के कैप्टन ऋतुराज गायकवाड़ और LSG के कैप्टन केएल राहुल पर 12-12 लाख का भारी भरकम जुर्माना लगाया है। ...
-
தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பக்கம் வந்து விட்டது - கேஎல் ராகுல்!
தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பந்துவீச்சாளர்கள் பக்கம் வந்து விட்டது. மேலும், தோனி வந்த போது ரசிகர்கள் ஆர்ப்பரித்ததால் எங்கள் இளம் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்துக்கு உள்ளானார்கள் என்று லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
WATCH: केएल राहुल ने भी दी धोनी को इज्ज़त, हाथ मिलाते हुए उतार दी टोपी
लखनऊ और चेन्नई के बीच हुए मैच के बाद एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि केएल राहुल एमएस धोनी से हाथ मिलाते हुए ...
-
ஐபிஎல் 2024: பந்துவீச அதிக நேரம்; ராகுல், கெய்க்வாட்டிற்கு அபராதம்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IPL 2024: लखनऊ-चेन्नई के मैच के बाद BCCI ने राहुल और ऋतुराज को सुनाई बड़ी सजा, लगाया 12-12…
लखनऊ सुपर जायंट्स (LSG) औऱ चेन्नई सुपर किंग्स (CSK) के बीच शुक्रवार (19 अप्रैल) को लखनऊ में खेले गए आईपीएल 2024 के मुकाबले के बाद दोनों ही टीमों के कप्तानों ...
-
IPL 2024: कप्तान राहुल और डी कॉक ने जड़े अर्धशतक, लखनऊ ने चेन्नई को 8 विकेट से रौंदा
आईपीएल 2024 के 34वें मैच में लखनऊ सुपर जायंट्स ने चेन्नई सुपर किंग्स को 8 विकेट से हरा दिया। ...
-
ஐபிஎல் 2024: ராகுல், டி காக் அரைசதம் - சிஎஸ்கேவை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IPL 2024: 42 साल के धोनी ने आखिरी ओवर में जड़ा 101 मीटर का मॉन्स्टर छक्का, देखें Video
आईपीएल 2024 के 34वें मैच में चेन्नई के पूर्व कप्तान एमएस धोनी ने लखनऊ के गेंदबाज यश ठाकुर की गेंद पर 101 मीटर का लंबा छक्का मार दिया। ...
-
IPL 2024: लगातार खराब प्रदर्शन कर रहे रचिन पर फूटा फैंस का गुस्सा, कहा- अब तो रन बना…
IPL 2024 में शुरूआती दो मैचों में अच्छा प्रदर्शन करने वाले चेन्नई के सलामी बल्लेबाज रचिन रविंद्र लगातार खराब प्रदर्शन करते हुए आ रहे है। ...
-
IPL 2024: LSG V CSK Overall Head-to-head; When And Where To Watch
Bharat Ratna Shri Atal Bihari: Lucknow Super Giants (LSG) will host the reigning champions Chennai Super Kings (CSK) in match 34 of the IPL 2024 on Friday. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47