Kusal mendis: Cricket News & Match Updates
BAN vs SL, 2nd T20I: வங்கதேச அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மெண்டிஸுடன் இணைந்த கமிந்து மெண்டிஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். Read More...
Related Cricket News for Kusal mendis - Tesst
BAN vs SL: Dream11 Prediction Match 2nd T20, Sri Lanka tour of Bangladesh 2024
1st T20I: श्रीलंका की जीत में चमके समरविक्रमा, मेंडिस और असलंका, बांग्लादेश को 3 रन से दी मात
BAN vs SL, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
BAN vs SL, 1st T20I: அதிரடியில் மிரட்டிய இலங்கை அணி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
BAN vs SL: Dream11 Prediction Match 1st T20, Sri Lanka tour of Bangladesh 2024
Dickwella Called Back After Perera Ruled Out Of Sri Lanka’s T20Is Against Bangladesh
Charith Asalanka To Lead Sri Lanka In First Two T20Is Vs Bangladesh
SL vs AFG: Dream11 Prediction Match 1st T20, Afghanistan tour of Sri Lanka 2024
3rd ODI: श्रीलंका की जीत में चमके निसांका और फर्नांडो, अफगानिस्तान को 7 विकेट से हराते हुए सीरीज में किया सूपड़ा साफ
AFG V SL: Binura Fernando Comes In For Injured Dushmantha Chameera In T20I
2nd ODI: श्रीलंका की जीत में चमके हसरंगा और असलांका, अफगानिस्तान को 155 रन के विशाल अंतर से दी मात
SL vs AFG, 2nd ODI: சதத்தை தவறவிட்ட அசலங்கா; ஆஃப்கானுக்கு 309 ரன்கள் இலக்கு!
SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்!
Sri Lanka Announce Squad For One-off Afghanistan Test; Pick 3 Uncapped Players
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47