Latest wtc points table 2025 27
WTC Points Table: ஸ்லோ ஓவர் ரெட் காரணமாக பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து!
WTC Points Table: லார்ட்ஸில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலிலும் 66.67 வெற்றி சதவீதத்துடன் 24 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி இருந்தது.
Related Cricket News on Latest wtc points table 2025 27
-
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; முதல் புள்ளியைப் பெற்றது இந்தியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 24 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47