Lsg vs pbks
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி விளையாடிய முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வென்றாலும், இரண்டாவது போட்டியில் உதைவாங்கியது. இதனல் இரு அணிகளும் தோல்வியிலிருந்து மீண்டுவர போராடும் என்பதாலும், இரு அணியிலும் பல நட்சத்திர வீரர்கள் இருப்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Lsg vs pbks
-
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் - சாம் கரண்!
ஷாருக் கான் சற்று ஆபத்தான வீரர் தான். அவரது ரோல் அணியில் மிகவும் முக்கியம். இதுபோன்ற பல வெற்றிகளை பெற்று தருவார் என்று ஷாம் கரன் பெருமிதமாக பேசி உள்ளார். ...
-
எங்களது நடுவரிசை பேட்டிங் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமாக இருந்தது - ஷாருக் கான் !
நான் எனது மனதை தெளிவாக வைத்திருக்க முயற்சி செய்தேன். என்னுடைய பயிற்சிகள் இப்படி விளையாடுவதற்கு பலனளித்தது என் பஞ்சாப் கிங்ஸின் ஷாருக் கான் தெரிவித்துள்ளார். ...
-
இன்றைய போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவுள்ளது - கேஎல் ராகுல்!
அணியில் சிலர் சிலவிதமாக இருப்பார்கள். எல்லோராலும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது. இன்றைய போட்டியில் நாங்கள் அதிர்ஷ்டசாலி இல்லை என கேஎல் ராகுல் ராகுல் தெரிவித்துள்ளார். . ...
-
ஐபிஎல் 2023: ரஸா, ஷாருக் கான் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; லக்னோவை 159 ரன்களில் சுருட்டியது பஞ்சாப்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24