Mark watt
ஐசிசி விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அபராதம்!
எதிர்வரும் 2027அம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இரண்டாம் கட்ட அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மே 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் நெதரலாந்து அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடியா ஸ்காட்லாந்து அணியானது 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக இப்போட்டியில் நெதர்லாந்து அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Related Cricket News on Mark watt
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை பந்தாடி ஸ்காட்லந்து அபார வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஸ்காட்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை மண்ணை கவ்வ வைத்த ஸ்காட்லாந்து!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24