Matt henry
NZ vs ENG: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன், மேட் ஹென்றி ஆகியோர் விலகல்!
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வரும் 16ஆம் தேதியும், 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் தேதி வெலிங்டனிலும் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான பயிற்சி போட்டி ஹாமில்டனில் நடந்துவரும் நிலையில், இதில் காயமடைந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவரது பார்ட்னரான மேட் ஹென்ரியும் முதல் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார்.
Related Cricket News on Matt henry
-
மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!
காயம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
PAK vs NZ: காயம் காரணமாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்களிலிருந்து நியூசிலாந்தின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி விலகியுள்ளார். ...
-
PAK vs NZ, 2nd Test: இமாம் உல் ஹக் அரைசதம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானை கதறவிட்ட மேட் ஹென்றி, அஜாஸ் படேல்; 449-ல் நியூசி ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 449 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து அணி அறிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
காயம் காரணமாக விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய மேட் ஹென்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக விலகினார். ...
-
NZ vs SA, 1st test: தென் ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்துள்ளது. ...
-
NZ vs SA, 1st Test: வலிமையான நிலையில் நியூ; தோல்வியைத் தவிர்க்குமா தென் ஆப்பிரிக்கா!
ஹென்ரி நிக்கோல்ஸ் சதம் விளாச கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ...
-
NZ vs SA, 1st Test: 95 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 95 ரன்னில் சுருண்டது. ...
-
BAN vs NZ: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் இடம்பிடித்த வீரர்!
நியூசிலாந்தின் ஃபின் ஆலனுக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து, வங்கதேச அணி உடனான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs NZ, 2nd test, Day 3: சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்; வெற்றியை உறுதி செய்த நியூசிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயன 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47