Mohammad naim
SL vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 154 ரன்களில் சுருட்டியது இலங்கை!
SL vs BAN, 1st T20I: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர் முகமது நைம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று பல்லகலேவில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Related Cricket News on Mohammad naim
-
நெருப்பில் நடந்து வித்தியாசமாக பயிற்சி மேற்கொள்ளும் வங்கதேச வீரர் - வைரல் காணொளி!
வங்கதேச தொடக்க வீரர் முகமது நைம் இந்த ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடுவதற்காக நெருப்பு மீது நடந்து வித்தியாசமான அனல் பறக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ...
-
BAN vs PAK, 3rd T20I: தட்டுத்தடுமாறி 124 ரன்களைச் சேர்த்த வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரஹீம், நைம் அதிரடி; இலங்கைக்கு 172 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேச அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: நைம், ஷாகிப் காட்டடி; ஓமனிற்கு 160 ரன்கல் இலக்கு!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆபார வெற்றி பெற்ற வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47