Mohammad rizwan: Cricket News & Match Updates
T20 WC 2024: கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்நீதி தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தலிவால் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இப்போட்டியில் ஆரோன் ஜான்சன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திவர, மறுபக்கம் களமிறங்கிய பிரகத் சிங் 2 ரன்களிலும், நிக்கோலஸ் கிர்டன் ஒரு ரன்னிலும், ஸ்ரேயாஸ் மொவ்வா 2 ரன்களிலும், ரவிந்தர்பால் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Mohammad rizwan - Tesst
PAK vs CAN: Dream11 Prediction Match 22, ICC T20 World Cup 2024
T20 World Cup: Bumrah Reveals Game Plan Against Pakistan After Match-winning Spell
T20 World Cup: Disappointing Not To Get Across The Line, Says Pak Coach Kirsten
ஆட்டத்தின் முடிவை மாற்றிய பந்து; பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டான ரிஸ்வான் - காணொளி!
जमीन पर गिरे हुए थे रिजवान, मोहम्मद सिराज ने दे मारी बॉल; देखें VIDEO
T20 World Cup: Bumrah, Hardik, Pant Star As India Beat Pakistan By Six Runs
T20 World Cup: Uncertainty On Pitch Looms As Unpredictable Pakistan Faces Confident India (preview)
T20 World Cup 2024: List of Records broken in historic USA vs PAK Clash in Dallas
அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: टेलर ने मैदान पर मचाई खलबली, डाइव लगाते हुए एक हाथ से पकड़ा रिजवान का हैरतअंगेज कैच, देखें Video
T20 World Cup: Pakistan's Middle Order Not In Great Form; Fast Bowlers Key Against India, Says Azhar Ali
USA vs PAK: Dream11 Prediction Match 11, ICC T20 World Cup 2024
Shaheen Afridi Opts Out Of The Hundred, Will Play In Canada's Global T20 League: Report
T20 World Cup: Ian Bishop Calls For Change In Pakistan's Batting Approach
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47