Mominul haque
வங்கதேசத்திற்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் அயர்லாந்து!
அயர்லாந்து அணி தற்சமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 60 ரன்னிலும், கேட் கார்மைக்கேல் 59 ரன்னிலும், கர்டிஸ் காம்பேர் 44 ரன்களையும், லோர்கன் டக்க்ர் 41 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அயர்லாந்து அணி 286 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத், தைஜுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முரத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Mominul haque
-
ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; வலுவான நிலையில் வங்கதேச அணி!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் அட்டநேர முடிவில் வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 1: 191 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; ஜிம்பாப்வேவுக்கு அபார தொடக்கம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
IND vs BAN, 2nd Test: அதிரடியில் மிரட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
IND vs BAN, 2nd Test: சதமடித்து அசத்திய மொமினுல் ஹக்; கம்பேக் கொடுக்கும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs AFG, Only Test: ஆஃப்கானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அண் 546 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ...
-
BAN vs IRE, Only Test: மீண்டும் சதம் விளாசிய நஜ்முல் ஹசன்; ஆஃப்கானுக்கு 661 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 661 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் அணி கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஷாகிப் அல் ஹசனிடம் வழங்கியது வங்கதேச கிரிக்கெட் வாரியம். ...
-
கேப்டன்சியிலிருந்து விலகிய வங்கதேச வீரர்!
வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மோமினுல் ஹக் ராஜிநாமா செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47