Advertisement
Mp vs nrk: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சூர்யா ஆனந்த்- காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025: நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸின் சூர்யா ஆனந்த் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியில் பலச்சந்தர் அனிருத் 48 ரன்களையும், ஆதீக் உர் ரஹ்மான் 36 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் சோனு யாத்வ் 3 விக்கெட்டுகளையும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Mp vs nrk - Tesst
டிஎன்பிஎல் 2025: சூர்யா ஆனந்த் ஹாட்ரிக்; ராயல் கிங்ஸை வீழ்த்தி பாந்தர்ஸ் த்ரில் வெற்றி!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது நெல்லை ராயல் கிங்ஸ்!
மதுரை பாந்த்ரஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2021: மழையால் ஆட்டம் பாதிப்பு!
மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement