Ms dhoni: Cricket News & Match Updates
தனது ஆல் டைம் சிறந்த லெவனில் தேனியை சேர்க்காதது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இந்திய அணியின் தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்திருந்தார். அதன்படி, தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக விரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் ராகுல் டிராவிட்டையும், நான்காம் இடத்தில் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ள அவர், ஐந்தாம் இடத்தில் விராட் கோலியையும், ஆறாம் இடத்தியில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கையும் தேர்வுசெய்துள்ளார்.
மேற்கொண்டு அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ள தினேஷ் கார்த்திக், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கானை தேர்வுசெய்ள்ளது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ளர். மேற்கொண்டு அணியின் 12ஆவது வீரராக ஹர்பஜன் சிங்கை தேர்வுசெய்துள்ளார். அதேசமயம் இந்த அணியில் இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளை பெற்றுக்கொடுத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோருக்கு தினேஷ் கார்த்திக் தனது அணியில் இடம் கொடுக்கவில்லை. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
दिनेश कार्तिक ने आखिरी क्यों एमएस धोनी से मांगी माफी, जानें इसके पीछे की वजह
एडम गिलक्रिस्ट ने चुने दुनिया के 3 बेस्ट विकेटकीपर बल्लेबाज, एमएस धोनी से आगे इस खिलाड़ी को रखा
'MS Dhoni से बेहतर कप्तान सौरव गांगुली', क्या शोएब अख्तर से सहमत हो आप?
MS Dhoni की रिप्लेसमेंट बन सकते हैं ये 3 विकेटकीपर, मेगा ऑक्शन में खरीदना चाहेगी Chennai Super Kings
माही भाई मेरे दोस्त नहीं हैं,ना ही बड़े भाई- खलील अहमद ने पूर्व कप्तान धोनी के लेकर दिया ऐसा बयान, WATCH
इस तेज गेंदबाज ने एमएस धोनी की तारीफों के बांधे पुल, कहा- वो मेरे गुरु है
पूर्व पाकिस्तानी क्रिकेटर ने चुनी ऑलटाइम भारत की टेस्ट XI, जड्डू और अश्विन को दिखाया बाहर का रास्ता
சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ? அன் கேப்ட் வீரராக களமிறங்கும் தோனி!
IPL 2025: अनकैप्ड खिलाड़ी के तौर पर हो सकती है धोनी की वापसी, BCCI पुरानी पॉलिसी पर कर रहा दोबारा विचार
दिनेश कार्तिक ने चुनी टीम इंडिया की ऑलटाइम बेस्ट XI, एमएस धोनी को नहीं दी जगह
15 अगस्त के दिन रोए थे करोड़ों क्रिकेट फैंस, धोनी और रैना ने दिया था सबसे बड़ा झटका
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்கு; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
ஐபிஎல் தொடரில் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? -அஸ்வின் பதில்!
'क्या IPL 2025 में अनकैप्ड खिलाड़ी के तौर पर खेलेंगे MS Dhoni?', सुनिए क्या बोले रविचंद्रन अश्विन
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47