Ms vs ss
பிபிஎல் 13: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு தாமஸ் ரோஜர்ஸ் - டேனியல் லாரன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக தொடங்கிய இவர்களில் தாமஸ் ரோஜர்ஸ் 19 ரன்களிலும், டேனியல் லாரன்ஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 36 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வெப்ஸ்டரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Ms vs ss
-
பிபிஎல் 13: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
பிபிஎல் 2021: மேக்ஸ்வெல் சதம் வீண்; சதத்தை தவறவிட்ட பிலீப்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிக் பேஷ்: ஜோஷ் பிலீப்ஸ் அதிரடியில் இமாலய வெற்றியைப் பெற்றது சிட்னி சிக்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47