Namma ooru namma gethu
டிஎன்பிஎல் 2021: சத்விக் அதிரடியில் நெல்லை அணிக்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்த திருச்சி!
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி கேப்டன் பாபா அபாரஜித் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதற்கிடையில் மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
Related Cricket News on Namma ooru namma gethu
-
டிஎன்பிஎல் 2021: நெல்லை ராயல் கிங்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
டிஎன்பிஎல் 2021: மழையால் கடுப்பான ரசிகர்கள்; இரண்டாவது போட்டியும் ரத்து!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: மழையால் சேலம் - கோவை ஆட்டம் ரத்து!
கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
ஆரம்பமாகும் உள்ளூர் திருவிழா #நம்மபசங்கநம்மகெத்து
ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: வெற்றியுடன் பயணத்தை தொடங்க போவது யார்? லைக்கா கோவை கிங்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ்
டிஎன்பிஎல் 5ஆவது சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் புதிதாக களமிறங்கவுள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, ஷாரூக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: அணி விவரம், போட்டி நேரம், மைதானம் குறித்த தகவல்கள்!
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் ஜூலை 19ஆம் தேதி முதல் அகாஸ்ட் 15ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரின் அணி விவரம், போட்டி நேரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து இப்பதிவில் காண்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47