Ned vs ban
லிட்டன் தாஸ், தஸ்கின் அபாரம்; நெதர்லாந்தை பந்தாடியது வங்கதேசம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 23 ரன்களிலும், தேஜா நிடமனுரு 26 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Ned vs ban
-
வங்கதேச டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியில் மூன்று மாற்றங்கள்!
வங்கதேச டி20 தொடருக்கான நெதர்லாந்து அணியில் இருந்து காயம் காரணமாக மூன்று வீரர்கள் விலகிய நிலையில், மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ...
-
அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்!
ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தனியாக நாங்கள் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுதான் போட்டியின் போதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது என ஆட்டநாயகன் விருதை வென்ற பால் வான் மீகெரன் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இத்தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவோம் என பேசினோம். இப்போதும் அதுவே எங்களுடைய இலக்காக இருக்கிறது என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
தொடர் முழுவதுமே நாங்கள் மோசமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளோம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பெரிய அளவில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறோம். தற்போதைக்கு எங்களது மனதில் உள்ள எண்ண ஓட்டங்கள் குறித்து சரியாக சொல்ல முடியவில்லை என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்திடம் சரணடைந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம்; வங்கதேசத்திற்கு 230 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47