Newman nyamhuri
ZIM vs AFG, 2nd Test: ஆஃப்கானிஸ்தானை 157 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. இத்தொடரிலும் இரு அணியும் சமநிலையில் உள்ளன.
இதனையடுத்து ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது இன்று (ஜனவரி 02) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானதுடன், முதல்நாள் உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டது. அதன்பின் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அப்துல் மாலிக் மற்றும் ரியாஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Newman nyamhuri
-
ZIM vs AFG, 2nd ODI: செதிகுல்லா அடல் அசத்தல் சதம்; ஜிம்பாப்வேவிற்கு 287 டார்கெட்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24