Nonkululeko mlaba
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஹீலி மேத்யூஸ்!
ICC Womens T20I Rankings: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி கேப்டன் ஹீலில் மேத்யூஸ் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்பின் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்திருந்தன.
Related Cricket News on Nonkululeko mlaba
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவிற்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் அப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வோல்வார்ட், மலபா அசத்தல்; ஸ்காட்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வோல்வார்ட், ப்ரிட்ஸ் அசத்தல்; விண்டீஸை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47