Nz vs pak 3rd
NED vs PAK, 3rd ODI: சதத்தை தவறவிட்ட பாபர் ஆசாம்; நெதர்லாந்துக்கு 207 டார்கெட்!
பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 2 மற்றும் ஃபகர் ஸமான் 26 ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய பாபர் ஆசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அகா சல்மான் 24, குஷ்தில் ஷா 2, முகமது ஹாரிஸ் 4 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Nz vs pak 3rd
-
BAN vs PAK, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றவாது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
BAN vs PAK, 3rd T20I: தட்டுத்தடுமாறி 124 ரன்களைச் சேர்த்த வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs PAK, 3rd T20I: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
ரஷீத், ராய் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 2nd T20I: தோல்விக்கு பழி தீர்த்த இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ...
-
ENG vs PAK, 3rd ODI: வின்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 3rd ODI: சதமடித்து மிரட்டிய பாபர்; கடின இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாபர் அசாமின் அதிரடியான சதத்தால் பாகிஸ்தான் அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
ENG vs PAK, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 13) பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47