Odi world cup 2025
இந்திய மகளிர் மற்றும் இந்த ஏ அணிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் இந்திய ஏ அணி இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதேசமயம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய ஏ மற்றும் தென் ஆப்பிரிக்க ஏ அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
Related Cricket News on Odi world cup 2025
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வீராங்கனை விலகல்; மாற்று வீராங்கனை அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து அன்னேக் போஷ் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக லாரா குட்ஆல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு; அறிமுக வீராங்கனைகளுக்கு இடம்!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான லாரா வோல்வர்ட் தலைமையிலான தென் ஆப்ப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47