On patidar
மாற்று வீரராக அணிக்குள் வந்த படித்தார், அதிரடியில் மிரட்டியதன் பின்னணி!
ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஃபாப் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதன் பின்னர் வந்த க்ளென் மேக்ஸ்வெல் 9 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். அணியின் நம்பிக்கை நாயகனாக இருந்த விராட் கோலியும் 25 ரன்களுக்கு ஆவேஷ் கானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
Related Cricket News on On patidar
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: ராஜத் படித்தார் அபார சதம்; லக்னோவுக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டூ பிளெசிஸ், படித்தர், கார்த்திக் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 193 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கோலி, படித்தர் அரைசதம்; குஜராத்துக்கு 171 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24