Ipl 2022 eliminator
ராஜத் படித்தாரைப் பாராட்டிய விராட் கோலி!
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்தஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது. 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ராஜ் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும் பட்டிதாருக்கு வழங்கப்பட்டது.
Related Cricket News on Ipl 2022 eliminator
-
லக்னோவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தது மகிழ்ச்சி - ராஜத் படித்தார்!
ரன் குவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது போக்கஸ் இருந்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என ராஜத் படித்தார் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் நிறைய தவறுகளை செய்துவிட்டோம் - கேஎல் ராகுல்!
இந்த ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானாலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எலிமினேட்டர் சுற்று வரை வந்து தோற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் இந்த தோல்வி குறித்து காரணங்களை விளக்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இந்த சீசனின் மிகச்சிறந்த செஞ்சுரி இதுதான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த சீசனின் மிகச்சிறந்த சதம் எனில் அது ராஜத் படித்தாரின் சதம் தான் என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோவை வீழத்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மாற்று வீரராக அணிக்குள் வந்த படித்தார், அதிரடியில் மிரட்டியதன் பின்னணி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றையாளாக ஆர்சிபியை காப்பாற்றி ராஜத் பட்டிதார் வியக்கவைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: ராஜத் படித்தார் அபார சதம்; லக்னோவுக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்ட சுற்றுப்போட்டியில் லக்னோ அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24