Pak vs afg
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர், ஷஃபிக் அரைசதம்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 இலக்கு!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாம் உல் ஹக் 17 ரன்கள் எடுத்த நிலையில் தது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
Related Cricket News on Pak vs afg
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
-
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிச்சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
திட்டமிட்டபடி பாகிஸ்தான் தொடரில் விளையாடுவோம்- ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்!
பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அவிஷ்க குணவர்த்தனே நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவிஷ்கா குணவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47