Pakw vs banw
WC Qualifier: வங்கதேசத்தையும் வீழ்த்தி தொடர் வெற்றியில் பாகிஸ்தான்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹான ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய ஷர்மின் அக்தர் 24 ரன்களுக்கும், கேப்டன் நிகர் சுல்தானா ஒரு ரன்னிலும், நஹிதா அக்தர் 19 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தானர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரிது மோனி மற்றும் பஹிமா கதும் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Pakw vs banw
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை பந்தாடியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி, மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெயத்து வங்கதேசம்!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை அடைந்துள்ளது வங்கதேசம். அதேசமயம், பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 18 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47