Pbks vs mi qualifier 2
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மாற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் இப்போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தாமதமானது. மழை நின்ற பின் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Pbks vs mi qualifier 2
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: பஞ்சாப் கிங்ஸுக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸின் சூர்யகுமார் யாதவ் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47