Phill salt
அபாரமான கேட்ச் பிடித்து ஆச்சரியப்படுத்திய அலெக்ஸ் கேரி - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இரு அணிகளும் அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
Related Cricket News on Phill salt
-
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர், ஆனால் அதன்பின் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை இழந்தது வெறுப்பூட்டுவதாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்கள்; சிக்கலை சந்திக்கும் அணிகள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பி வருவது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சாம் கரண் யார்க்கரில் க்ளீன் போல்டாகிய பில் சால்ட் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி வீரர் பில் சால்ட் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24