Psl
பிஎஸ்எல் 2021: அன்வர் அலிக்கு கரோனா; சிக்கலில் பிசிபி!
கரோனா பாதிப்பு காரணமாக பாதியில் தள்ளிவைக்கப்பட்ட 6ஆவது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கராச்சி மற்றும் லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் அபுதாபி செல்கிறார்கள். மேலும் அங்கு அவர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கு செல்வதற்காக லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
Related Cricket News on Psl
-
நான் எப்படி தவறு செய்தேன் என தெரியவில்லை - நசீம் ஷா
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட நசீம் ஷா, நான் எப்படி இத்தவறை செய்தேன் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். ...
-
விதிமுறைகளை மீறிய வீரர், தொடரிலிருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கரோனா நெறிமுறைகளை மீறியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ...
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் அஃப்ரிடி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
முல்தான் சுல்தானில் ஹெட்மையர்; கலந்தர்ஸில் ரஷித் கான் - கலைக்கட்டும் பிஎஸ்ல் 2021!
ஒத்திவைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஜூன் மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிபி தெரிவித்துள்ளது. ...
-
யுஏஇ-யில் பிஎஸ்எல் தொடர்; போட்டிகளை நடத்துவது சாத்தியமா?
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆறாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. ...
-
பிஎஸ்எல் தொடரை விட இதுதான் சிறந்த டி20 தொடர் - வஹாப் ரியாஸ்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விட, இந்தியன் பிரீமியர் லீக் தொடர் சிறப்பு வாய்ந்தது என பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். ...
-
உள்ளூர் தொடருக்காக பிஎஸ்எல் தொடரை உதறிய ஷகிப்!
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன். கடந்தாண்டு சூதாட்ட புரோக ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஎஸ்எல் போட்டிகள் - பிசிபி ஆலோசனை!
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அச்சுறுத்தும் கரோனா - பிஎஸ்எல் தொடர் ஒத்திவைப்பு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பிஎஸ்எல் தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24