Rohit paudel
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இலங்கை - நேபாள் போட்டி; லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை?
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசிஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று அதிகாலை நடைபெற இருந்த 23ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய நிலையில் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற இவ்விரு அணிக்கும் இந்த போட்டியானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
Related Cricket News on Rohit paudel
-
இலங்கை அணிக்கு எதிராக வெற்றிபெறுவோம் என நம்புகிறேன் - ரோஹித் பௌடல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நாங்கள் வெற்றிபெறும் என்று நேபாள் அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
Asian Games 2023: டி20 கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்தும், தகர்த்தும் நேபாள் அணி அசத்தல்!
டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் 16 வருட சாதனையை நேபாள அணியின் திபேந்திர சிங் தகர்த்துள்ளார். ...
-
இது போன்ற கடினமான மைதானங்களில் விளையாடுவது மிகவும் சவாலாக இருந்தது - ரோஹித் பௌடல்!
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம் என நேபாள் அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47