Sl vs nep
NEP vs WI, 3rd T20I: நேபாள் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!
Nepal vs West Indies, 3rd T20I: நேபாள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தாலும், டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேபாளத்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நேபாள் அணி வெற்றி பெற்று அசத்தியதுடன், வரலாற்றில் முதல் முறையக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரையும் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை செய்வதாக அறிவித்தது.
Related Cricket News on Sl vs nep
-
வெஸ்ட் இண்டீஸ் vs நேபாள், முதல் டி20 - போட்டி முன்னேட்டம் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஒரே ஆட்டத்தில் மூன்று சூப்பர் ஓவர்கள்: வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து - நேபாள் போட்டி!
நேபாள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி மூன்றாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
நேபாள் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அமெரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய நேபாள்!
அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நேபாள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: ஹசரங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்த லமிச்சானே!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை நேபாள் அணி வீரர் சந்தீப் லமிச்சானே படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: நேபாளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் கடைசி அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆட்டத்தின் முடிவை மாற்றிய ரன் அவுட்; வரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் சோம்பால் கமியின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேபாள் அணி வீரர் சோம்பால் கமி விளாசிய 105 மீட்டர் சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: கடைசி ஓவர் வரை போராடிய நேபாள்; தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இலங்கை - நேபாள் போட்டி; லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை?
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்பட்டுள்ளது. ...
-
இலங்கை அணிக்கு எதிராக வெற்றிபெறுவோம் என நம்புகிறேன் - ரோஹித் பௌடல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நாங்கள் வெற்றிபெறும் என்று நேபாள் அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள தசுன் ஷனகா!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நேபாள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை வீரர் தசுன் ஷன்கா களமிறங்கும் பட்சத்தில் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47