Rohit sharma: Cricket News & Match Updates
ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் நடந்து முடிந்த ஐசிசி ஆடாவர் டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா விரைவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்களில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், விராட் கோலியைப் பொறுத்தவரை, இன்னும் நான்கைந்து ஆண்டுகள் அவர் விளையாடுவார் என்றும் கருத்துகளை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர், விராட் கோலி தனது சிறந்த உடற்தகுதியுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்றும், அதே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா இன்னும் இரண்டு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என்றும் தனது கருத்தை முன்வைத்துள்ளார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
रोहित और विराट के फ्यूचर पर भज्जी का बड़ा बयान, बोले- 'रोहित 2 साल और खेल सकता है'
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா; கம்பீர் எடுத்த அதிரடி முடிவு!
Jadeja, Axar, Gill Among Others Directed To Play In Duleep Trophy: Report
विराट कोहली और रोहित शर्मा भी खेलेंगे डोमेस्टिक क्रिकेट! ऐसे होगी IND vs BAN टेस्ट सीरीज के लिए तैयारी
'Pitches Were Tough To Play Against Spinners', Says DK On Kohli's Dismissals In SL ODIs
இலங்கை தொடரின் மூலம் இந்திய அணிக்கு சாதகமும் ஏற்பட்டுள்ளது - தினேஷ் கார்த்திக்!
விராட் கோலியை பாதுகாப்பதற்காக எதனையும் கூறவில்லை - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னேற வேண்டியது அவசியம் - சல்மான் பட்!
IPL के दम पर नहीं, बल्कि ऐसे होता है इंडियन टीम में सेलेक्शन; सुनिए क्या बोले रोहित शर्मा
உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ரோஹித் சர்மா!
पावरप्ले में तेज रन बनाने का मतलब यह नहीं कि मैं अपना विकेट फेंकना चाहता था : रोहित शर्मा
It Was Not As If I Wanted To Throw My Wicket Away After Powerplay: Rohit Sharma
Did Not Play Enough Sweeps, Reverse Sweeps Or Paddle Sweeps, Says Rohit After Series Loss To SL
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47