Rohit sharma: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாரகி வருகின்றன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்டவுள்ளன. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்த ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளதால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அதன்படி நடப்பு சீசனில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
धोनी के रिटायर होने पर रोहित करें चेन्नई की कप्तानी : अंबाती रायडू
Stokes Aggressive Leadership Faltered At A Crucial Time In Ranchi: Ian Chappell
IPL 2024: Rayudu Wants Rohit To Lead CSK When Dhoni Retires
சிஎஸ்கே அணிக்காக ரோஹித் சர்மா விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு விருப்பம்!
MS Dhoni के बाद कौन होना चाहिए CSK का कैप्टन? अंबाती रायडू बोले - 'रोहित शर्मा'
WATCH: द्रविड़-रोहित ने ड्रेसिंग रूम में दी मोटिवेशनल स्पीच, खिलाड़ियों को लेकर कही दिल की बात
India Return To Top In ICC Test Team Rankings After Series Win Over England
रोहित शर्मा ने शेयर की फोटो, आखिर बता ही दिया कौन हैं गार्डन में घूमने वाले बंदे
‘இது நடந்தால் நான் ஓய்வை அறிவிப்பேன்’ - ரோஹித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
'एक दिन उठूंगा और ले लूंगा संन्यास', Rohit Sharma का ये बयान सुनकर टूट जाएगा इंडियन फैंस का दिल
ஒரு டெஸ்டில் வெற்றி பெற எல்லாம் சரியாக நடக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
'Just Wanted To Clear Something': Suryakumar Yadav Issues Clarification Over Surgery
टीम इंडिया ने की 112 साल पुराने रिकॉर्ड की बराबरी, जो धोनी-विराट ना कर सके वो रोहित ने कर दिखाया
When You Win A Test, Everything Has To Fall Into Place, Says Rohit Sharma On 4-1 Triumph
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47