Ross taylor
இந்த வெற்றி எங்கள் காயத்தை ஆற்றும் - ராஸ் டெய்லர்!
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணியை மிகவும் எளிதாக தோற்கடித்தது நியூசிலாந்து அணி. இதில் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரரான ராஸ் டெய்லர் 47 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கான காயத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி சரி செய்யும் என்று நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Ross taylor
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை எளிதில் வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச்சென்றது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய மைல் கல்லை எட்டிய வில்லியம்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற புதிய மைல்கல்லை கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: 388 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
NZ vs ENG 2nd Test, Day 2: கான்வே, வில் யங் அசத்தல்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
ஐபிஎல் ஒத்திவைப்பு இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது - ராஸ் டெய்லர்!
ஐபிஎல் நிறுத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் - ராஸ் டெய்லர் நம்பிக்கை!
காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்து அணிக்காக தேர்வாகியுள்ள ராஸ் டெய்லர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24